சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

70பார்த்தது
சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்
இன்று(மே 24) சகோதரர்கள் தினத்தை உலகமெங்கிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘படிக்காதவன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘தர்மதுரை’, ‘பாண்டவர் பூமி’, ‘சமுத்திரம்’, ‘வானத்தைப்போல’, ‘ஆனந்தம்’, ‘வீரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி ‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘சொக்கத்தங்கம்’, ‘திருப்பாச்சி’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற பல படங்கள் வெளியாகியுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி