இன்று (மே 24) உலக சகோதரர்கள் தினம்

73பார்த்தது
இன்று (மே 24) உலக சகோதரர்கள் தினம்
சகோதரர்களுடன் உள்ள பிணைப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 24ம் தேதி ‘சகோதரர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. “5 வயதில் அண்ணன் தம்பிகள், 10 வயதில் பங்காளிகள்” என்ற சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும், பகையை மறந்து, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், சகோதரர்கள் இணைந்து சமாளிப்பது வாடிக்கையே. அதே போலத்தான் அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி பாசமும். ஆயிரம் வம்பு, தும்புகள் இருந்தாலும், உண்மையான பாசத்துடன் இருக்கும் சகோதரர்களை இந்த நாளில் போற்றுவோம்.!

தொடர்புடைய செய்தி