நாகை, கடலூரில் ஒன்றாம் எண் புயல் கூண்டு

67பார்த்தது
நாகை, கடலூரில் ஒன்றாம் எண் புயல் கூண்டு
நாகப்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நாளை (மே 25) காலை புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலானது மே 26ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு 'ரீமால்' என பெயர் சூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி