தமிழ் சினிமாவில் நட்பை போற்றும் பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே (உயர்ந்த மனிதன்), காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி), முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா (காதல் தேசம்), மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா (நட்புக்காக), டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி (சக்கரக்கட்டி), காற்றே பூங்காற்றே (பிரியமான தோழி), என் ப்ரண்ட போல (நண்பன்).