“செல்வப் பெருந்தகை என்கிட்ட நல்லா மாட்டிகிட்டார்” - அமைச்சர் துரைமுருகன்

53பார்த்தது
“செல்வப் பெருந்தகை என்கிட்ட நல்லா மாட்டிகிட்டார்” - அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “எனது தொகுதி மக்களுக்கு திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையின்படி மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறேன். நான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆவது அமைச்சர் கையில் தான் உள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “செல்வப்பெருந்தகை என்கிட்ட நல்லா மாட்டிகிட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவது எனது கையில் தான் உள்ளது” என நகைச்சுவையாக பேசினார்.

தொடர்புடைய செய்தி