மனைவியின் ஆபாச சாட்... தமிழ் தொழிலதிபர் பகீர் குற்றச்சாட்டு

72பார்த்தது
பிரபல மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனரான சென்னையைச் சேர்ந்த பிரசன்னா சங்கர், தனது மனைவியின் தகாத உறவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். மனைவி திவ்யா அவரது கள்ளக்காதலரான அனூப்பிற்கு, காண்டம் வாங்கி வருமாறு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதையும், இருவரும் ஓட்டலில் அறை எடுத்ததற்கான ஆதராம் குறித்தும் அனுப்பின் மனைவி அனுப்பிய படங்களை X தளத்தில் வெளியிட்டு பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டை பிரசன்னா கூறியுள்ளார். மனைவியின் போலி புகாரால் தமிழக போலீசார் தொல்லை அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி