படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை

66பார்த்தது
படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை
நடிகை வரலட்சுமி படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். இதுகுறித்து வரலட்சுமி கையில் கட்டுடன் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது சின்ன சண்டை காட்சியில் தனது கையின் கட்டை விரலில் காயம் அடைந்திருக்கிறது. காயம் குணமடைந்தவுடன் விரைவில் படப்பிடிப்பில் இணைந்து கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, வரலட்சுமியின் ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி