வயதை காரணம் காட்டி வேலை நிராகரிப்பு

53பார்த்தது
வயதை காரணம் காட்டி வேலை நிராகரிப்பு
ஜப்பான் நிறுவனம் ஒன்றில் வயதை காரணம் காட்டி தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக 21 வயதான இளைஞர் ஒருவர் ரெட்டிட் சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். எல்லா நேர்காணல்களிலும் சிறப்பாக செயல்பட்ட போதிலும், அவரின் வயதுக்கு அவர் கேட்ட வருமானம் மிகவும் அதிகமானது என HR கூறியதாக தெரிவித்துள்ளார். வேலை தேடும்போது இளம் வயதாக இருப்பது நிராகரிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி