இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை முதலில் அறிவித்த தமிழ் நடிகர்

1063பார்த்தது
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை முதலில் அறிவித்த தமிழ் நடிகர்
ஆகஸ்ட் 15, 1947 அதிகாலையில், அகில இந்திய வானொலியில் ஒரு இளைஞரின் குரல் இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாக மாறிவிட்டது என அறிவித்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் பிரபல நடிகரான பூர்ணம் விஸ்வநாதன். அவர் அகில இந்திய வானொலியில் (AIR) செய்தி வாசிப்பாளராகப் பணியில் இருந்தார். அப்போதுதான் இந்தியா விடுதலை அடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியை தனது குரலில் நாட்டு மக்களுக்கு முதன்முதலில் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி