T20WC: இந்தியா vs கனடா இன்று பலப்பரீட்சை

77பார்த்தது
T20WC: இந்தியா vs கனடா இன்று பலப்பரீட்சை
டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணி இன்று (ஜுன் 15) சனிக்கிழமை கனடாவை எதிர்கொள்கிறது. புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. இந்தப் போட்டியில் கோலியும், ரோஹித்தும் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். குரூப்-ஏ-வில் உள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் ஏற்கனவே சூப்பர்-8 இடத்தைப் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி போட்டியிலிருந்து வெளியேறியது.

தொடர்புடைய செய்தி