அதிக வருவாய் ஈட்டித் தரும் வணிகவரித்துறை!

70பார்த்தது
அதிக வருவாய் ஈட்டித் தரும் வணிகவரித்துறை!
அதிக வருவாய் ஈட்டித் தரும் துறையாக வணிகவரித்துறை திகழ்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு செயல் திட்டங்களுடன் அரசுக்கு வருவாயினை ஈட்டித் தருவதில், முன்னணி வகிக்கும் வணிகவரித் துறை வணிகர்களுக்கும் பொது மக்களும் பயன் பெறுகின்ற வகையில் எளிமைபடுத்தப்பட்டுள்ள திட்டங்கள் செயலாக்கம். ரூ.62 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி ரூபாய் வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி