“இன்னும் வெகுதூரம் கூட்டிச் செல் ஐயா.!” பா.ரஞ்சித் வாழ்த்து

61பார்த்தது
“இன்னும் வெகுதூரம் கூட்டிச் செல் ஐயா.!” பா.ரஞ்சித் வாழ்த்து
தமிழ் இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இருக்கும் இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று (ஜூன் 2). இசையால் கோடிக்கணக்கான உள்ளங்களை கட்டிப்போட்ட இளையராஜாவிற்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தரும் நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில்“இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்’ ஐயா”. இசையின் பெரு வெடிப்பு இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி