டி20: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்

79பார்த்தது
டி20: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியாவும் இப்போட்டியில் வெல்ல போராடும்.

தொடர்புடைய செய்தி