ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்! உஷார்

81பார்த்தது
ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்! உஷார்
கரடுமுரடான மற்றும் வறண்ட சருமம் மற்றும் எளிதில் உடைய கூடிய நகங்கள் ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான மிக பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: அடிக்கடி சோர்வாக இருப்பது, காரணமேயின்றி மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பது, மலச்சிக்கல் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு, வழக்கத்தை விட வியர்வை குறைவாக வெளியேறுவது, தசை வலி, நினைவாற்றல் பலவீனமடைவது, மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலி.

தொடர்புடைய செய்தி