நடிகர் கவுண்டமணி குடும்பத்தை வெளியே காட்டாத காரணம்

576பார்த்தது
நடிகர் கவுண்டமணி குடும்பத்தை வெளியே காட்டாத காரணம்
நடிகர் கவுண்டமணி தன்னுடைய குடும்பத்தை வெளியே காட்டாத காரணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பகிர்ந்தார். கவுண்டமணியோடு ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு அவரை இணைத்து பேசப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. நடிகை ஷர்மிளா உள்ளிட்டவர்களும் இதில் அடக்கம். அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகர்கள் விடவும் அதிகமாக வதந்திகளில் சிக்கியது கவுண்டமணி தானாம். அதனாலேயே தன்னுடைய குடும்பத்தை வெளியே காட்டவில்லையாம்.

தொடர்புடைய செய்தி