பிரதமர் திருக்குறள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்

59பார்த்தது
பிரதமர் திருக்குறள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்
தமிழ் மொழி இனிமையும், சக்தியும் வாந்த மொழி. பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். திருவள்ளுவர் உலகத்திற்கு பொதுவானவர். ஒரு சீடனாக தமிழ்நாட்டை கடந்து திருக்குறள் புகழ் பரப்புகிறேன் என ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முன்னதாக ஆளுநருக்கு காவி உடை அணிவித்து திருக்குறளை சமஸ்கிருதத்தில் எழுதி வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி