இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை (வீடியோ)

74பார்த்தது
நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை பற்றி அனைவருக்கும் தெரியும். அதே போன்ற சிலையை இந்தியாவிலும் அமைத்துள்ளனர். பஞ்சாபின் டார்ன் தரன் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் உரிமையாளர் சுதந்திர தேவி சிலை போலவே வடிவமைத்து தனது வீட்டின் மேற்கூரையில் நிறுவியுள்ளார். இப்பகுதி மக்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். வீட்டின் கூரையில் உல்லாசக் கப்பல்கள், பெரிய மது பாட்டில்கள், விதவிதமான வடிவங்களை வடிமைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் லிபர்ட்டி சிலை வைக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி