நடிகர் தனுஷுக்கு இரண்டாவது திருமணமா?

55பார்த்தது
நடிகர் தனுஷுக்கு இரண்டாவது திருமணமா?
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் சேர்த்து வைக்க 2 குடும்பத்தினரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. இந்தச் சூழலில் தனுஷ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்போது 40 வயதாகும் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க அவரது தந்தை கஸ்தூரி ராஜா விரும்புவதாகவும், அதுகுறித்து தனுஷிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார், ஆனால் தனுஷோ பிடியே கொடுக்கவில்லை என்று திரைத்துறையில் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்தி