எவரெஸ்ட் சிகரத்தில் வேகமாக ஏறிய பெண்ணின் பெயர் என்ன?

82பார்த்தது
எவரெஸ்ட் சிகரத்தில் வேகமாக ஏறிய பெண்ணின் பெயர் என்ன?
எவரெஸ்ட் சிகரத்தில் வேகமாக ஏறிய பெண் என்ற உலக சாதனையை புஞ்சோ லாமா படைத்துள்ளார். நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 14.31 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். மே 22, 2024 அன்று பிற்பகல் 3.52 மணிக்கு அடிப்படை முகாமில் இருந்து ஏறத் தொடங்கி, மே 23, 2024 அன்று காலை 6.23 மணிக்கு 8,848 மீட்டர் உச்சியை அடைந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் ஜன்கோ தைபே. இவர் ஜப்பானை சேர்ந்த மலையேற்ற வீரர்.

தொடர்புடைய செய்தி