உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பநை உணர்த்தும் அறிகுறிகள்

57பார்த்தது
உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பநை உணர்த்தும் அறிகுறிகள்
யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உள்ள கழிவுப் பொருளாகும். இது சில நேரங்களில் மூட்டுகள் மற்றும் தசைகளில் குவிந்து கீல்வாத பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மூட்டுகள் மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்பட்டு, வீங்கி, சிவந்து, சூடாக காணப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது கை, கால், நகங்கள், குதிகால், முழங்கால்களில் கடுமையான வலி ஏற்படும். இந்த நிலை புறக்கணிக்கப்பட்டால் மூட்டு இயக்கம் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி