மருத்துவ சேவைகள் நிறுத்தம்.. 24 மணி நேரம் கெடு

60பார்த்தது
மருத்துவ சேவைகள் நிறுத்தம்.. 24 மணி நேரம் கெடு
நாடு முழுவதும் இன்று (ஆக.12) சில வகையான மருத்துவ சேவைகள் நிறுத்தப்படுவதாக மருத்துவர்கள் சங்கம் (FORDA) தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் இம்மாதம் 9ஆம் தேதி ஜூனியர் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூனியர் டாக்டரின் கொடூரமான படுகொலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி