விடுதலை 2ஆம் பாகம் வெளியீடு குறித்து சூரியின் அப்டேட்

85பார்த்தது
விடுதலை 2ஆம் பாகம் வெளியீடு குறித்து சூரியின் அப்டேட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘விடுதலை-1’. இந்நிலையில் “விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்” என சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி