இசையமைப்பாளர் இல்லாமல் வெளியாகும் சூரியின் படம்!

81பார்த்தது
இசையமைப்பாளர் இல்லாமல் வெளியாகும் சூரியின் படம்!
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கொட்டுக்காளி". வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் கூறுகையில், படத்தில் சேவலும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. படத்தில் பாடல் இல்லை. பின்னணி இசையும் லைவ் சவுண்டையும் பயன்படுத்தி இணைத்துள்ளோம். கதைக்கு அது தேவைப்பட்டது. இசையமைப்பாளர் இல்லாமல் ஒரு படம் பண்ணவேண்டும் என்பதல்ல நோக்கம். அது தேவைப்படவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி