கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய 5 அருவிகள்
By Ram 75பார்த்ததுதமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் ஆகும். இங்கு பலருக்கும் தெரியாத ஐந்து முக்கிய அருவிகள் உள்ளன.
*வள்ளி சுனை, குமாரகோயில்
*திற்பரப்பு அருவி, குலசேகரம்
*கரும்பாறை அருவி, காளிகேசம்
*அருவிக்கரை, திருவட்டாறு
*பத்ராளிகுழி, மான்கோடு, குலசேகரம்
அடுத்தமுறை கன்னியாகுமரிக்கு சென்றால் இந்த அருவிகளை பார்வையிட மறக்காதீர்கள்