24 கேரட் தங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஓலா ஸ்கூட்டர் (Video)

53பார்த்தது
’ஓலா எலக்ட்ரிக்’ இந்தியாவில் குறுகிய காலத்தில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக இதில் 24 கேரட் கோல்டு பதிக்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளதோடு அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி