எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

55பார்த்தது
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி
“அரசியல் நடைமுறையை அறியாமல் உரக்க சத்தமிட்டு ஊரை ஏமாற்றுவது EPS-க்கு கைவந்த கலை. குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறது. 2023-24 இல் பங்கேற்ற தமிழக அரசின் ஊர்திகள் இனி 2026-ல் தான் பங்கேற்க முடியும். அதிமுக ஆட்சியிலும் இருந்த நடைமுறையே தெரியாமல் அறியாமையில் இருக்கிறார் இபிஎஸ்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி