ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்

73720பார்த்தது
ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்
நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எவ்வாறு கூற முடியும்?என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்து விட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி