நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

84பார்த்தது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும். தசை வீக்கம் மற்றும் தசை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்து என கூறலாம். இலவங்கப்பட்டை பொடியை சிறிது தேனுடன் கலந்து குடித்தால், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும். குறிப்பாக அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் குறையும்.

தொடர்புடைய செய்தி