நாயைக் கொன்று தின்ற சிறுத்தை (வீடியோ)

19255பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜலானாவில் சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடி உண்ணும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காட்டில் நாய் ஒன்று சுற்றித் திரிகிறது. அப்போது ஓரமாக படுத்திருந்த சிறுத்தை ஒன்று, நாயைப் பார்த்ததும் மின்னல் வேகத்தில் அதன் மீது பாய்ந்து கடித்து குதறி கொன்றது. அதன் பிறகு, அந்த நாயை காட்டுக்குள் இழுத்து சென்று சாப்பிட்டது. இந்த வீடியோ பலராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி