சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி புகார்

535பார்த்தது
சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி புகார்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும், அவர்களது பணி குறித்தும் அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்துள்ளார். முன்னதாக பெண்காவலர்களை தவறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் முசிறி டிஎஸ்பி அவர் மீது புகார் அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி