விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

59பார்த்தது
விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் இன்று (செப்.19) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு முன்பு, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி