ஜனவரி 14ஆம் தேதி சூரிய பகவானும், ஜனவரி 24ஆம் தேதி புதன் பகவானும் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். மகர ராசியில் சூரியனும் புதனும் இணைவது புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கும். இதனால் மேஷம், ரிஷபம், கடகம், துலாம், மீனம், மகரம் ஆகிய ராசியினருக்கு நன்மைகளை தரும். இந்த நேரத்தில் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடிவரும்.