வியர்வை வாடையை விரட்ட Perfume வேண்டாம்..இந்த கல் போதும்

59பார்த்தது
படிகாரம் என்பது இரட்டை சல்பேட் உப்புகளின் இயற்கையாக நிகழும் கனிம கலவை ஆகும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை குறைக்கவும், பொலிவான சருமத்தை பெறவும் உதவுகிறது. குளித்து முடித்த பின்னர் படிகாரத்தை நீரில் நனைத்து உடல் முழுவதும் சோப்பு போடுவது போல தேய்த்துக்கொள்ளலாம். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அதிக விலை கொடுத்து வாசனை திரவியங்கள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

தொடர்புடைய செய்தி