புரோட்டீன் பவுடரில் சர்க்கரை - இளைஞருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு!

73பார்த்தது
புரோட்டீன் பவுடரில் சர்க்கரை - இளைஞருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு!
அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அடங்கிய புரோட்டீன் பவுடர் விற்றதை எதிர்த்து புகாரளித்த இளைஞருக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.1.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ராகுல் ஷெகாவத் என்பவர் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.1,599-க்கு புரோட்டீன் பவுடரை வாங்கினார். புரோட்டீன் பவுடர் நிறுவனம் தவறான தகவல்களை அளித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இது குறித்த வழக்கில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி