உத்தர பிரதேசம்: சுல்தான்பூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த வியாழன் (டிச. 19) தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த விகாஸ் (19) மற்றும் ஷியாம் (35) ஆகிய இருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த நிலையில் குற்றவாளிகள் மீது நேற்று (டிச. 21) போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடுகின்றனர்.