பள்ளி சீருடையில் காரை ஓட்டிச்சென்ற மாணவன்

55பார்த்தது
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சுமார் 12 முதல் 13 வயதுமிக்கத்தக்க பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி சீருடையுடன் காரில் செல்கின்றனர். மேலும் எந்த ஒரு பெரியவர்களின் உதவி இல்லாமல் ஒரு மாணவன் காரை ஓட்டிச்செல்கிறார். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலராலும், வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தியச் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பள்ளி மாணவர்களிடம் காரை கொடுத்த பெற்றோர்களை மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி