கொப்பரை தேங்காய் கிலோ ரூ.165-க்கு விற்பனை

73பார்த்தது
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.165-க்கு விற்பனை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில், நேற்று முன் தினம் நடந்த ஏலத்தில் கிலோ ரூ.165-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. ஏலத்தில் மொத்தம் 2,070 மூட்டை கொப்பரை வரத்தானது. இதில், முதல் தரம் குறைந்த பட்சம் கிலோ ரூ. 146.55, அதிகபட்சம் ரூ.165-க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.51.59, அதிகபட்சம் ரூ.161.28-க்கு விற்பனையாகின. ஏலத்தில் மொத்தம் 87 ஆயிரம் கிலோ கொப்பரை, ரூ. 1.32 கோடிக்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி