சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும்போது ஏற்படும் சிக்கல்கள் என்ன?

64பார்த்தது
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும்போது ஏற்படும் சிக்கல்கள் என்ன?
9 மாதங்களாக விண்வெளி சர்வதேச நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விரைவில் பூமிக்கு திரும்ப உள்ளனர். 9 மாதங்களுக்குப் பிறகு விண்வெளியில் இருந்து அவர்கள் பூமிக்கு திரும்புவதால் உடல் ரீதியாக சில பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களால் ஓரிடத்தில் நிற்கவும், நடக்கவும் முடியாது. ஆனால் இது தற்காலிகமானதுதான் சரிசெய்ய முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி