2 சகோதரர்களை வீடு புகுந்து கடித்த தெருநாய்

82பார்த்தது
2 சகோதரர்களை வீடு புகுந்து கடித்த தெருநாய்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விண்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சசிகுமார் - சிவகாமி தம்பதியின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் ஆகிய இரு சிறுவர்களும் நேற்று (ஜூன் 15) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த தெரு நாய் இருவரையும் கடித்தது. காயமடைந்த சிறுவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி