ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு - ஸ்டாலின் கண்டனம்!

66பார்த்தது
ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு - ஸ்டாலின் கண்டனம்!
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி