பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் தொடக்கம்

85பார்த்தது
பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் தொடக்கம்
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கியது. காலை 9.18 மணியளவில் சென்செக்ஸ் 19 புள்ளிகள் சரிவுடன் 74,099-ல் வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 22,495ல் முடிந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.82.70 ஆக இருந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், எம்&எம், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஐடிசி, எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.

தொடர்புடைய செய்தி