தேர்தல் களத்தில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள்

75பார்த்தது
தேர்தல் களத்தில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள்
தமிழக தேர்தல் களத்தில் இம்முறை நட்சத்திர வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுறார், தமிழிசை செளந்தரராஜன், ராதிகா சரத்குமார், சவுமியா அன்புமணி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், இயக்குனர் தங்கர்பச்சான், திருமாவளவன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், கனிமொழி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், துரை வைகோ, இயக்குனர் மு.களஞ்சியம் என நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் நீள்கிறது.

தொடர்புடைய செய்தி