நாளை தேனி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா

76பார்த்தது
நாளை தேனி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (ஏப்ரல் 4) மதுரை வந்து அங்கிருந்து தேனி அருகேவுள்ள வடப்புதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கிருந்து பிற்பகல் 4 மணியளவில் பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கி திடலிலிருந்து மதுரை சாலை வழியாக நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி