புதிய சின்னத்தில் களமிறங்கும் முக்கிய கட்சிகள்

66பார்த்தது
புதிய சின்னத்தில் களமிறங்கும் முக்கிய கட்சிகள்
தமிழ்நாட்டில் உள்ள சில பிரபலமான கட்சிகள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் இம்முறை புதிய சின்னத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வழங்கியுள்ள தேர்தல் ஆணையம் பாஜக கூட்டணியின் சுயேட்சை வேட்பாளர் ஓ.பி.எஸ்.க்கு பலாப்பழத்தை ஒதுக்கியுள்ளது. திருச்சியில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் விசிகவுக்கு பானை சின்னம் முதலில் மறுக்கப்பட்ட போதிலும் மீண்டும் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி