பெண்களுக்கு ரூ.1,000 வழங்க காரணமே அதிமுகதான் - இபிஎஸ் பேச்சு

60பார்த்தது
பெண்களுக்கு ரூ.1,000 வழங்க காரணமே அதிமுகதான் - இபிஎஸ் பேச்சு
பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வர காரணமாக இருந்தது அதிமுக என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை உபரி நீர் திட்டப்பணிகளை தற்போதைய திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் அலை வீசுகிறது. என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன். சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி