மத்திய அரசை சாடும் ஸ்டாலின்

59பார்த்தது
மத்திய அரசை சாடும் ஸ்டாலின்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைந்தது முதல், பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி