இலங்கை Vs இந்தியா: இன்று முதல் டி20

51பார்த்தது
இலங்கை Vs இந்தியா: இன்று முதல் டி20
புதிய பயிற்சியாளர் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூர்யா கூட்டணியில் இந்திய அணி இன்று (ஜுலை 27) இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. ஆட்டம் 7 மணிக்கு தொடங்குகிறது. இது சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பண்ட், சூர்யா, ஹர்திக், துபே, அக்ஷர், அர்ஷதீப் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர். மீதமுள்ள 2 இடங்களில் பிஷ்னோய் மற்றும் கலீல் விளையாடலாம்.

தொடர்புடைய செய்தி