ராகுலுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள் - வானதி கலாய்

66பார்த்தது
ராகுலுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள் - வானதி கலாய்
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன்7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் தேர்தலில் தோற்றுவிட்டதை ராகுல் காந்திக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. சிறுபான்மையினர் ஒட்டு மொத்தமாக பாஜகவுக்கு எதிராக ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி