ரூ.1,45,000 சம்பளம்.. சென்னை மெட்ரோ ரயில் பணி

65பார்த்தது
ரூ.1,45,000 சம்பளம்.. சென்னை மெட்ரோ ரயில் பணி
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது JGM / DGM / DM / AM ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 07
* கல்வி தகுதி: BE / B. Tech / ME / M. Tech
* வயது வரம்பு: 30 முதல் 43 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.62,000/- முதல் ரூ.1,45,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 03.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://chennaimetrorail.org/wp-content/uploads/2024/09/Detailed-Emp-Notification-No.CMRL-HR-CON-12-2024-dated-04-09-2024-for-the-post-of-JGM-DGM-Design-UG-EC-and-other-posts.pdf

தொடர்புடைய செய்தி