புலிகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

85பார்த்தது
புலிகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்
புலிகள் காட்டுப் பூனை குடும்பத்தைச் சேர்ந்து மிகப்பெரிய இனமாகும். ஒவ்வொரு புலியின் சருமத்திலும், அதன் உடலில் உள்ள கோடுகள் தனித்துவமாக இருக்கும். பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் அவை வெவ்வேறானவை. பிறப்பதில் பாதியளவு புலிகள் உயிர் பிழைக்கின்றன. பிறக்கும்போது அவற்றிற்கு கண்கள் தெரிவதில்லை. புலியின் எச்சில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றிற்கு காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் நக்கியே காயங்களை ஆற்றிக்கொள்கின்றன.

தொடர்புடைய செய்தி